முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: 23 வார்டுகளில் திமுக முன்னிலை

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: 23 வார்டுகளில் திமுக முன்னிலை

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பபட்டன. பின்னர், 15 மேஜைகளில் 1 முதல் 15 வார்டுகளில் பதிவான வாக்குகள் முதல் தளத்தில் வைத்தும், 31 முதல் 45 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகள் இரண்டாவது தளத்தில் வைத்தும் எண்ணப்பட்டன.

இதில், 23 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் பாஜக வேட்பாளர்களும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →