முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 107.22 அடியாக குறைந்துள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2022 at 8:25 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 107.22 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 74.54 டிஎம்சியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 218 கன அடியிலிருந்து 368 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.