முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.36,136-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.104 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.104 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.104 அதிகரித்து, ரூ.36,136-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13 அதிகரித்து, ரூ.4,517-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.65,400 ஆகவும் உள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................. 4,517

1 சவரன் தங்கம்............................... 36,136

1 கிராம் வெள்ளி............................. 65.40

1 கிலோ வெள்ளி.............................65,400

புதன்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................. 4,530

1 பவுன் தங்கம்...............................36,240

1 கிராம் வெள்ளி............................. 65.90

1 கிலோ வெள்ளி.............................65.900
 

முழு கட்டுரையைப் படிக்க →