நரசிங்கபுரம் நகர்மன்றத் தலைவராக எம்.அலெக்சாண்டர் தேர்வு
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 வெற்றி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைமை 9வது வார்டு உறுப்பினர் எம்.அலெக்சாண்டரை நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக சார்பில் 17வது வார்டு உறுப்பினர் சித்ரா வேட்பாளராக அறிவித்து மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக வேட்பாளர் எம்.அலெக்சாண்டர் 12 வாக்குகள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
Advertisement