சீன அதிபர் ஷி ஜின்பிங் 
சிறப்புச் செய்திகள்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்! எங்களுடன் இணைந்திருங்கள்!!

இந்தியா - சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்னை வருகை தந்துள்ளனர்.

DIN


இந்தியா - சீனா இடையிலான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்னை வந்திருந்தனர்.

மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று இனிதே நிறைவடைந்தது.

இரு தலைவர்களும் சென்னையில் இருந்து தனித்தனி விமானங்கள் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT