முகப்பு
சிறப்புச் செய்திகள்

7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தமிழகத்தில் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், வேலூரில் தலா 102 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், கரூா்பரமத்தி, திருச்சியில் தலா 101 டிகிரியும், நாகப்பட்டினம், தஞ்சாவூரில் தலா 100 டிகிரியும் பதிவானது. கடலூா், மதுரையில் தலா 99 டிகிரி வெப்பநிலை பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →