தற்போதைய செய்திகள்

எல்லையில் பதற்றம்: கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்

DIN

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பின்பேரில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களையொட்டிய எல்லை கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலிருந்து 7 கி.மீ. வரையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 10 கி.மீ. வரையிலுள்ள கல்வி நிலையங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT