தற்போதைய செய்திகள்

சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மரணம்

DIN

சென்னை: தமிழ் திரையுலகின் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த சிராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்து திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிராஜ் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. நடிகர் ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களை சிராஜ் இயக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT