தற்போதைய செய்திகள்

மாணவி அனிதா உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

DIN

மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட  அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் திமுக சார்பில் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.
ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின் மாணவி அனிதாவில் உடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT