பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 26, 2020
செய்திகள் - படங்களில்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான கலவரத்தில் வடகிழக்கு தில்லியில் யமுனா விஹார் பகுதியில் வன்முறையாளர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்ட கார்கள்.
புது தில்லியின் கோகுல்புரி பகுதியில் பற்றியெரியும் கடை.
புது தில்லியின் பாகீரதி நகரில் கலவரத்தில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட வீடு.
ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி என்ற மாவட்டத்தில் கோட்டா - தௌசா நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தில் ஆற்றில் பேருந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.