முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்? நாளை மாவட்ட செயலர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 24) நடைபெறவுள்ளது குறித்து...

Updated On : 23 மார்ச் 2026, 8:20 pm IST
அதிமுக தலைமை அலுவலகம் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுகவுக்கான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக (அன்புமணி) ஆகிய 3 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று எட்டப்பட்ட நிலையில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

summary

How many seats does AIADMK have District secretaries meeting tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.