ஆக. 12 வரை தொடர்ந்து ரயில் சேவைகள் ரத்து
நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து தொடரும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போதைய செய்திகள்ஆக. 12 வரை தொடர்ந்து ரயில் சேவைகள் ரத்து
நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து தொடரும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து தொடரும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதையொட்டி, ஆகஸ்ட் 12 வரையிலுமான அனைத்து ரயில்களுக்குமான டிக்கெட் முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
எனினும், தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.
நேர அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் எதுவும் ஆக. 12 வரை இயக்கப்படாது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது