முகப்பு
தற்போதைய செய்திகள்

காலமானார் I நா. சண்முகம் அம்மாள்

ராஜபாளையம் : ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி திருமதி நா. சண்முகம் அம்மாள் (80) புதன்கிழமை காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

ராஜபாளையம் : ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி திருமதி நா. சண்முகம் அம்மாள் (80) புதன்கிழமை காலமானார்.

சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த சண்முகம் அம்மாள், ராஜபாளையத்தில் இன்று  காலையில்  காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ராஜபாளையத்தில் நடைபெறும்.

அவருக்கு தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பு செய்தி ஆசிரியர் நா. குருசாமி உள்பட இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு : 73587 03025

முழு கட்டுரையைப் படிக்க →