தற்போதைய செய்திகள்

அபுதாபியில் கரோனாவுக்கு சமூக சேவகர் பலி

ஐக்கிய அரபு நாடுகளில் அபுதாபியில் வசித்துவந்த சமூக சேவகரான பி.கே. கரீம் ஹாஜி (வயது 62), கரோனா நோய்த் தொற்று காரணமாகக் காலமானார். 

DIN

ஐக்கிய அரபு நாடுகளில் அபுதாபியில் வசித்துவந்த சமூக சேவகரான பி.கே. கரீம் ஹாஜி (வயது 62), கரோனா நோய்த் தொற்று காரணமாகக் காலமானார். 

கேரளத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான கரீம் ஹாஜி, வணிகர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாபியில் வசித்துவந்தார். கேரளத்திலிருந்து சென்று சாதாரண பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி உயர்ந்த நிலைக்கு வந்தவர்.

அபுதாபி கேரள முஸ்லிம் பண்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவருமான இவர், ஆயிரக்கணக்கானோருக்கு பசிக்கு உணவிடுவது முதல் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தவர்

ஏற்கெனவே நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கரீம் ஹாஜி, கரோனா தொற்றால் உடல் நலம் கெட்டதால், கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT