காத்திருப்பு 
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

செய்திகள் - படங்களில்

DIN

கரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகரில் (வெள்ளிக்கிழமை) எரியூட்டப்படுவதற்காக வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் கரோனாவில் இறந்தோரின் உடல்கள்.

அசாமில் நாகோன் நகரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

மும்பையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் போக்குவரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் மோனோ ரயிலில் செல்லும் பயணி ஒருவர்.

மும்பையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழக்கக் காரணமான விஜய் வல்லப கோவிட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவைப் பார்வையிடுகிறார் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

நறுவீ மருத்துவனை நிறுவனா் தினவிழா: மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: கதிா் ஆனந்த் எம்.பி. வழங்கினாா்

போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் இருந்து 60% அதிகரிப்பு: ரேகா குப்தா!

3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

SCROLL FOR NEXT