முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகரில் மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பும் மையத்தின் முன் (புதன்கிழமை) காத்திருக்கும் மக்கள் கூட்டம்.

பிகாரின் தலைநகர் பாட்னாவில் ஆக்ஸிஜன் உதவிபெறும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள மீரட் நகரில் கரோனா பாதித்த தங்கள் உறவினர்களுக்காக ஆக்ஸிஜன் உருளைகளைப் பெறுவதற்காக நிரப்புமையத்தின் முன் காத்திருக்கும் உறவினர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.