முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சி: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழகத்தின் 234 பேரவைத் தொகுதிகளில் 160 முதல் 172 இடங்களைத் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் அதிமுக அணி 58 முதல் 70 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிய வருகிறது.

மக்கள் நீதி மய்யத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் ஓரிடம்கூட கிடைக்க வாய்ப்பில்லை  என்றும் டைம்ஸ் நவ் - சி வோட்டர் கணிப்பு குறிப்பிடுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →