முகப்பு
தற்போதைய செய்திகள்

தேனி ஆட்சியர் பணியிட மாற்றம்

தேனி ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பனியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னியை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
தேனி ஆட்சியர் பணியிட மாற்றம்
பகிர்:

தேனி ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பனியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னியை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அறிவிப்பில்,

தேனி ஆட்சியராக பணியாற்றி வந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து தேனி புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →