முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு ரூ.2000 கரோனா நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2000 அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
திருநங்கைகளுக்கு ரூ.2000 கரோனா நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு
பகிர்:

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2000 அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 11,449 திருநங்கைகள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →