சென்னை: டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.