சென்னை விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் 
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை விமான நிலைய தபால் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழம அவற்றை சோதனையிட்டனர். 

அப்போது அதில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான 105 விலையுயர்ந்த போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.  மேலும் பார்சலில் குறிப்பிடப்பட்ட முகவரி போலியானது என்பதை உறுதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!

அமெரிக்காவில் இருந்து ஈரானைச் சேர்ந்த 400 பேர் வெளியேற்றம்!

அந்நிய முதலீடு தொடர் வெளியேற்றம்: 97 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

SCROLL FOR NEXT