தற்போதைய செய்திகள்

புதுவையில் என்.ஆர். காங். தொடர்ந்து முன்னிலை: 1 மணி நிலவரம்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

DIN

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூா் அரசு கலைக் கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT