டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அபினவ் பிந்திரா டோக்கியோ எனப் பெயரிடப்பட்ட நாய்க் குட்டியை பரிசளித்தார்.
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்றார். அவரது வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 19,765 பேருக்கு கரோனா
இந்நிலையில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் வீரர் அபினவ் பிந்திரா நீரஜ் சோப்ராவின் வெற்றிய்க்கு வாழ்த்து தெரிவிக்கும்வண்ணம் டோக்கியோ எனப் பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை பரிசளித்துள்ளார்.
Took my Olympic medal to meet its elder sibling from Beijing today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.