முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்துக்கு கரோனா தொற்று?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கத்துக்கு கரோனா தொற்று உறுதியான வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:39 AM
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்துக்கு கரோனா தொற்று
பகிர்:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கத்துக்கு கரோனா தொற்று உறுதியான வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

எனினும் ஊடகங்களில் வெளியான இந்த செய்திக்கு வைத்தியலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.