தற்போதைய செய்திகள்

ஆஸ்கருக்குச் செல்லும் தங்கலான்!

தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

DIN

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கோலர் தங்க வயல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு, பெரும் பொருள்செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் விக்ரமின் அசுர நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். 

இந்நிவையில், தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT