முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்!

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:47 AM
கோப்புப்படம்
பகிர்:

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை, பள்ளிக் கல்வித் துறையின் செயலா்கள் உள்பட ஒரே நாளில் 65 ஐஏஎஸ். அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலரான அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை முதன்மைச் செயலராக இருந்த பெ.அமுதா, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக சில நாள்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →