தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - மகாராஷ்டிரம் மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே  
தற்போதைய செய்திகள்

உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மகாராஷ்டிரம் மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

மகாராஷ்டிரம் மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மகாராஷ்டிரம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

தங்களது தனிச்சிறப்பான தலைமைத்துவம் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் சிவ சேனை மற்றும் இந்தியா கூட்டணி மகாராஷ்டிரத்தில் பல்வேறு சவால்களையும் மீறி வெற்றி பெற்றதில் முக்கியப் பங்காற்றியது.

தாங்கள் தொடர்ந்து வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT