கங்கனா ரணாவத் முன்னிலை!
ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் முன்னிலை.
காலை 9.15 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் 11,450 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அதே தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 55,029 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் கங்கனா 66,479 வாக்குகள் பெற்றுள்ளார்.