முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலை!

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.

Updated On : 4 ஜூன், 2024 at 10:05 AM
சூரிய வழிபாடு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்யை விட 400 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். (காலை 10.00 மணி நிலவரப்படி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.