முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை!

கேரளத்தின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி முன்னிலை!

Updated On : 4 ஜூன் 2024, 11:00 am IST
பகிர்:

காலை 11 மணி நிலவரப்படி கேரளத்தின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 30,284 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

அதே தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 1,35,093 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி 1,65,377 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.