கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(ஜூன் 7) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(ஜூன் 7) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், நாளை (ஜூன் 8) மாலை 6.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான அணி 39 இடங்களைக் கைப்பற்றியது. இதில் திமுக கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT