கேன் வில்லியம்சன் 
தற்போதைய செய்திகள்

நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வில்லியம்சன் விலகல்

டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில் வில்லியம்சன் விலகியுள்ளார்.

DIN

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில் வில்லியம்சன் விலகியுள்ளார்.

2024-25 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் வில்லியம்சன் விலகினார்.

இந்த நிலையில், ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படும் நிலையில், வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்யத் தயார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT