தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 உயா்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ. 54,240-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ. 54,240-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 640 உயா்ந்து ரூ. 54,240-க்கும், கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 6,678-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.40 காசுகள் உயா்ந்து ரூ. 98.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,400 உயா்ந்து ரூ. 98,500-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.