ஒரு பவுன் தங்கம் ரூ.46,640-க்கு விற்பனையானது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் பவுனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

DIN

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,520-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.76.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயர்ந்து ரூ.76.200-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு கிராம் தங்கம்!

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் திமுக இளைஞர் அணிக்கு ஒரு லட்சம்

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT