முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்காசி திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 7:28 AM
பகிர்:

தென்காசி: தென்காசி(தனி) மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்: டாக்டர். ராணி ஸ்ரீகுமார்

படிப்பு: MBBS,MD

வயது: 40

இவர் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரிகிறார்.

இவரது கணவர் ஜி. ஸ்ரீகுமார், அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளார்.

குழந்தை: எஸ். ஸ்ரீநிதி, 14 வயது.

முகவரி: ஸ்ரீநிதி பவனம், கோமதி சங்கர் காலனி, என்ஜிஓ காலனி, சங்கரன்கோவில்.

முழு கட்டுரையைப் படிக்க →