தற்போதைய செய்திகள்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

அனுபமா பரமேஸ்வரனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். அனுபமா நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ , ‘18 பேஜஸ்’ டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

முன்னதாக, பரதா’ என்ற படத்தின் அறிவிப்பினை அனுபமா வெளியிட்டார். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார்.

இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டுள்ளது. சுபாஸ்கரன் இப்படத்தை வழங்குகிறார்.

லாக் டவுன் படத்தை எழுதி இயக்குகிறார் ஏஆர் ஜீவா. என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசையமைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT