தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையாகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.1,240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.54,360-க்கு விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்து கிராம் ரூ.92.50-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ. 6,770-க்கும், பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.54,160-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.92.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.92,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT