ஏற்ற இறக்கமின்றி முடிந்த இந்தியப் பங்குச் சந்தை!
இந்தியப் பங்குச் சந்தைகள், சென்செக்ஸ், நிப்டி நிலவரங்கள் பற்றி...
தற்போதைய செய்திகள்ஏற்ற இறக்கமின்றி முடிந்த இந்தியப் பங்குச் சந்தை!
இந்தியப் பங்குச் சந்தைகள், சென்செக்ஸ், நிப்டி நிலவரங்கள் பற்றி...
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (மே 24) பெரிய அளவில் எவ்வித ஏற்றமும் இறக்கமும் இன்றி முடிந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 7.65 புள்ளிகள் (0.01 சதவிகிதம்) மட்டுமே குறைந்து, வர்த்தக நேர இறுதியில் 75.410.39 புள்ளியில் முடிவு பெற்றது.
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டியும் 10.60 புள்ளிகள் (0.05 சதவிகிதம்) குறைந்து 22,957.10 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்தது.
இந்த வாரம் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்த பங்குச் சந்தை நேற்று வியாழக்கிழமை திடீரென எழுச்சி பெற்றதால், புதிய வரலாற்றுச் சாதனையாக சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது.