கடைசி உலகப் போர் படத்தின் போஸ்டர் 
தற்போதைய செய்திகள்

கடைசி உலகப் போர் படத்தின் ஓடிடி வெளீயீட்டுத் தேதி!

கடைசி உலகப் போர் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

DIN

ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

இறுதியாக, இவரே நடித்து இயக்கிய திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடைசி உலகப் போர் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வரும் அக். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT