டீன்ஸ் போஸ்டர் பட
தற்போதைய செய்திகள்

ஓடிடியில் பார்த்திபனின் டீன்ஸ்!

ஓடிடியில் வெளியாகியுள்ளது பார்த்திபனின் டீன்ஸ்.

DIN

பார்த்தியன் நடித்து இயக்கிய திரைப்படமான டீன்ஸ், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன்.

அவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான இரவின் நிழல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளை மையமாக வைத்து பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் டீன்ஸ். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம், கடந்த ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், டீன்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரோனாவால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு அரசுப் பணி: 5 ஆண்டுகளாக அலைக்கழிப்பு

மாளிகையில் இருந்து மரண வாயிலுக்கு..

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

SCROLL FOR NEXT