மேட்டூர் அணை நீர்மட்டம் 103.64 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.64 அடியாக குறைந்துள்ளது.
Updated On : 22 செப்டம்பர், 2024 at 9:47 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.64 அடியாக குறைந்துள்ளது.
இன்று(செப். 22) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 747 கன அடியிலிருந்து வினாடிக்கு 1478 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
Updated On : 22 செப்டம்பர், 2024 at 9:51 AM
கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது
Advertisement
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 104.89 அடியிலிருந்து 103.64 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 69.64 டிஎம்சியாக உள்ளது.