மணிமேகலை சுப்பிரமணியன்  
தற்போதைய செய்திகள்

ஔவை துரைசாமி மகள் மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்

உரைவேந்தர் ஔவை துரைசாமி மகள் மணிமேகலை சுப்பிரமணியன் காலமான செய்தி...

DIN

உரைவேந்தர் ஔவை துரைசாமி மகளும் முனைவர் ஔவை நடராசனின் சகோதரியும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருளின் அத்தையுமான  மணிமேகலை சுப்பிரமணியன் காலமானார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஏப். 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் காலமானார்.

மணிமேகலை சுப்பிரணியனின் இறுதிச்சடங்கு, சென்னை போரூர் அருகே மதனந்தபுரம் ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவிலுள்ள அவருடைய மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை காலை நடைபெறும்.

தொடர்புக்கு: ராஜன் - 9962291958

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT