காலமானார் ஜெ.ராமதாஸ்
கடலூர் மாவட்ட தினமணி நாளிதழ் நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன் தந்தை ஜெ.ராமதாஸ் காலமானார்.
கடலூர் மாவட்ட தினமணி நாளிதழ் நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன் தந்தை ஜெ.ராமதாஸ் காலமானார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி மேலப்பாளையத்தில் வசித்து வந்த ஜெ.ராமதாஸ்(கல்வித்துறை ஓய்வு) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலை 4 மணியளவில்(டிச.3) அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு தினமணி நாளிதழ் மாவட்ட நிருபர் ஜெ.ஆர்.சீனுவாசன், சுபாஸ்ரீ இன்வெர்ட்டர் சேல்ஸ் & சர்வீஸ் கடை உரிமையாளர் ஜெ.ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
Advertisement
summary