கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜன.24-இல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதைத்தொடர்ந்து, சனிக்கிழமை தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.7,555-க்கும், சவரன் ரூ.60,440-க்கும் விற்பனையானது.

வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,540-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.60,320-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க: வட இந்தியாவில் கடுங்குளிர்: மக்கள் அவதி!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 60,080-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 7,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT