தற்போதைய செய்திகள்

பயாஸ்கோப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பயாஸ்கோப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பயாஸ்கோப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம், நெடும்பா, ஒன் ஆகிய படங்களை இயக்கிய சங்ககிரி ராச்குமார் பயோஸ்கோப் படத்தை இயக்கியுள்ளார்.

சந்திர சூர்யன், பிரபு, பெரியசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாணிக்கம், வேலம்மாள், முத்தையா உடன் சேரன், சத்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

'வெங்காயம்' படம் உருவான கதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர். அதன் விளைவாக 'பயாஸ்கோப்' படத்தை உருவாக்கி இருப்பதாக சங்ககிரி ராச்குமார் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இப்படம் கடந்த ஜன. 3-ல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பயாஸ்கோப் திரைப்படம் வரும் ஜன. 31 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT