போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

ஸ்ருதிஹாசன் பிறந்த நாள்: டிரெயின் படத்தின் சிறப்பு விடியோ!

டிரெயின் திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

டிரெயின் படத்தின் புதிய போஸ்டர்.

Published On :

ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நரேன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கும் டிரெயின் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் ’வி க்ரியேஷ்ன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பௌசியா பாத்திமா ஒளிப்பதிவையும், ஸ்ரீவத் படத்தொகுப்பையும் கையாள்கின்றனர்.

இந்த நிலையில், ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, டிரெயின் திரைப்படத்தின் ’சிறப்பு க்ளிம்ஸ்’ விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.