ரசிகர்களை நோக்கி கையசைக்கும் ரஜினிகாந்த்  படம் - எக்ஸ்
தற்போதைய செய்திகள்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

சென்னையில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறினார்.

தீபாவளியையொட்டி சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு காலை முதலே கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து வாழ்த்து கூறினார்.

ரசிகர்கள் உள்பட அனைவரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரசிகர்களை நோக்கி கையசைத்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார்.

இதையும் படிக்க | தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

Rajinikanth diwali wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொட்டும் மழை, அரங்கம் முழுக்க கோஷங்கள்... வைரலான கேரள கால்பந்து ரசிகர்கள் விடியோ!

ஜம்மு - காஷ்மீரில் இடைத்தேர்தல்: ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

முன்பதிவு குறைவு: 6 சிறப்பு ரயில்கள் ரத்து!

பைசன் - நிஜ ஆசிரியருக்கு மரியாதை செலுத்திய மாரி செல்வராஜ்!

ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் பெருமை! -பிரதமர் மோடி புகழாரம்

SCROLL FOR NEXT