ரசிக்க... ருசிக்க...

கம்பு ஜூஸ்!

சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். 

தவநிதி

தேவையானவை:

கம்பு - 1 கிண்ணம்
வெல்லம் - 50 கிராம்
தேங்காய் - 2 சில்
செய்முறை: கம்பை ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும். அதோடு வெல்லம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும். அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.

சுவையான கம்பு ஜூஸ் ரெடி. சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். விரும்பினால் அரைக்கும் போது ஒரு முந்திரிப்
பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT