செய்திகள்

அண்ணா நகர் ஜஸ்ட் புக்ஸ்: செப் 11 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலக் கட்டுரைப் போட்டி!

அட்ரஸ்:  Q 101, தரைத்தளம், 3 வது அவென்யூ , அண்ணா நகர், சென்னை - 600040மேலதிக தொடர்புக்கு: 7299305663

Karthiga Vasudevan

அண்ணா நகர் 'ஜஸ்ட் புக்ஸ்'  புத்தக நிலையம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மிடில் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் 'ஆங்கிலக் கட்டுரைப்போட்டி' ஒன்றை அறிவித்திருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள்  11 வயதிலிருந்து 13 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். 

 கட்டுரைக்கான தலைப்புக்கள்:

1. What Makes My Teacher Special
2. How My Teacher Made My Day
3. Why My Teacher Is The Best 

மேற்கண்ட தலைப்புகளில்  150 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும்.

கட்டுரைகளை அனுப்பும் போது குறிப்பிட்ட மாணவரின் முழுப் பெயர், வகுப்பு, செக்சன், பள்ளியின் பெயர், பெற்றோரின் அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்   மின்னஞ்சல் செய்ய வேண்டும்.  

மின்னஞ்சலுக்கு: jbanlibrary+essay@gmail.com 

பதிவு செய்ய கடைசி நாள்: 11/9/2016 

அட்ரஸ்:  Q 101, தரைத்தளம், 3 வது அவென்யூ , அண்ணா நகர், சென்னை - 600040

மேலதிக தொடர்புக்கு: 7299305663

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னையில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.18.08 கோடி மீட்பு

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT