செய்திகள்

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவு!

KV

சசிகலாவுக்கு சிறை உறுதி! சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி என தீர்ப்பு. கர்நாடக சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். 4 பேரையும் விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுவிப்பு. 4 பேரையும் விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து .சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பு செல்லும் என தீர்ப்பு.  குற்றவாளிகள் மூவரும் உடனடியாக  சரணடைய உத்தரவு. மூவருக்கும் தனித்தனியாக 10 கோடி ரூபாய் அபராதம். சசிகலா 10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT